குடிப்பெயர்வு துறை
எல். சிபீயகோஸ் ஜி. 1, 10312 வில்னியஸ்
தொலைபேசி +370 5 271 7112 or 8 707 67000
மின்னஞ்சல்: info@migracija.gov.lt
http://www.migracija.lt
பப்ரேட் வெளிநாட்டவருக்கான பதிவு மையம்
வில்னியஸ் ஜி. 100, 18177 பப்ரேட், ஸ்வென்சியோனிஸ் மாவட்டம்
தொலைபேசி +370 387 53 401
மின்னஞ்சல்: urc.sekretore@vsat.vrm.lt
மேதினிங்கை வெளிநாட்டவருக்கான பதிவு மையம்
பசிநிசியு ஜி. 11, மேதினின்கை கிராமம், வில்னியஸ் பகுதி
தொலைபேசி +370 687 58406 or +370 646 64688
மின்னஞ்சல்: v03358@vsat.vrm.lt
கைபர்தாய் வெளிநாட்டவருக்கான பதிவு மையம்
ஜே. பிலியுனோ ஜி. 14B, கைபர்தாய், வில்காவிஸ்கியோ பகுதி
தொலைபேசி +370 695 60409 or +370 646 64621
மின்னஞ்சல்: kybartu.urc.budetojas@vsat.vrm.lt
ருக்லா அகதிகள் முகாம்
கராலியாஸ் மின்டௌகோ ஜி. 18, 55283 ருக்லா, ஜோனாவா மாவட்டம்
தொலைபேசி +370 3 497 3377, +370 698 48776
மின்னஞ்சல்: centras@rppc.lt
http://www.rppc.lt
நௌஜினின்கை அகதிகள் முகாம்
ஏ. ஜரோசெவிசியஸ் str. 10B, வில்னியஸ்
தொலைபேசி +370 679 41315 or +370 672 14051
மின்னஞ்சல்: naujininkai@rppc.lt
அரசாங்கத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட சட்ட உதவி
மின்னஞ்சல்: teisines.paslaugos@migracija.gov.lt
லித்துவேனியா குடியரசில் உள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையர் (UNHCR) அலுவலகம்
ஏ. ஜாக்ஷோ ஜி. 12, 01105 வில்னியஸ்
தொலைபேசி +370 5 210 7416
மின்னஞ்சல்: swestprotection@unhcr.org
http://www.unhcr.se/lt/home.html
புகலிட நடைமுறைகள் மற்றும் லித்துவேனியாவில் புகலிடம் கோருவோருக்கும் அகதிகளுக்கும் கிடைக்கும் உதவிகள் பற்றிய தகவல் மற்றும் ஆலோசனைகளை UNHCR வழங்குகிறது.
குடிப்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (IOM) வில்னியஸ் அலுவலகம்
ஏ. ஜாக்ஷோ ஜி. 12, 01105 வில்னியஸ்
தொலைபேசி +370 5 261 0115
மின்னஞ்சல்: iomvilnius@iom.lt
http://www.iom.lt
IOM தன்னிச்சையாக சொந்த நாட்டிற்கு திரும்புவதற்கு உதவி வழங்குகிறது, இது ஒரு நபரின் தேவைகளுக்கு இணங்க செயல்படுத்தப்படுகிறது மற்றும் பாதுகாப்பான பயணத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. சொந்த நாடுகளில் குடியேற உதவி தேவைப்படும் நபர்களுக்கு மறு ஒருங்கிணைப்பு உதவியையும் IOM வழங்குகிறது.
லித்துவேனிய செஞ்சிலுவை சங்கம்
ஏ. ஜூவாஸாபாவிஷஸ் ஜி. 10A, 09311 வில்னியஸ்
தொலைபேசி +370 5 212 7322
மின்னஞ்சல்: legal@redcross.lt
http://www.redcross.lt
லித்துவேனிய செஞ்சிலுவைச் சங்கம் சட்ட மற்றும் மனிதாபிமான உதவிகளை செய்வதோடு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களைக் கண்டுபிடிப்பதற்கும் உதவி வழங்குகிறது.
வில்னியஸ் அதிமேற்றிராசனத்தின் காரிடாஸ்
கல்வாரிஜ் ஜி. 39, வில்னியஸ்
தொலைபேசி: +370 673 24 225
மின்னஞ்சல்: kulturunamai@vilnius.caritas.lt
http://www.vilnius.caritas.lt
புகலிட நடைமுறைகள், புகலிடக் கோரிக்கையாளர்களின் முக்கிய உரிமைகள் மற்றும் கடமைகள் மற்றும் இந்த கடமைகளுக்கு இணங்காததால் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றிய சுருக்கமான தகவல்கள் இந்த சிற்றேட்டில் உள்ளன. இந்த சிற்றேட்டின் ஒரே நோக்கம் தகவல்களை வழங்குவதே ஆகும், இது எந்த உரிமைகளையும் சட்டப்பூர்வ கடமைகளையும் ஏற்படுத்தவோ/இழக்கவோ செய்யாது. இந்த சிற்றேட்டில் கொடுக்கப்பட்டுள்ள தகவல் குறித்துக் கூடுதல் விளக்கங்கள் உங்களுக்குத் தேவைப்பட்டால் அல்லது உங்கள் விண்ணப்பத்தின் மதிப்பீட்டைப் பற்றி மேலும் அறிய விரும்பினால், தயவுசெய்து குடிப்பெயர்வு துறையைத் தொடர்பு கொள்ளவும். கூடுதல் ஆலோசனை மற்றும் அறிவுரைக்காக லித்துவேனிய செஞ்சிலுவைச் சங்கத்தின் சட்டக் குழுவை நீங்கள் legal@redcross.lt, தொலைபேசி எண் +370 5 212 7322 என்ற தகவல்தொடர்பு மூலம் அணுகலாம்.